(உன்னிடம் மயங்குகிறேன், உள்ளத்தால் நெருங்குகிறேன் மெட்டு)(17)

கண்ணன் அவன் காத்திருப்பான்,

என்னை −எதிர்−பார்த்திருப்பான்;

பூமகள் தாமதித்தால்,

கோமகன் சோர்ந்திடுவான்! (கண்ணன்)

மன்னன், அங்கே மலர்களெல்லாம்−

கொய்வான்;

மங்கை எந்தன், கூந்தலிலே−

நெய்வான்!

கண்மூடி நானும், கண நேரம் 

இருப்பேன்;

கன்னத்தில் பதிப்பானே−

முத்தம்!

ஆஹாஹா…ஆஹாஹா..

அருமை…

பாகாக உருகினேனே−

பாவை!  (கண்ணன்)

தேன் சுவை கனிகளெல்லாம்−

தருவான்;

நான் சுவைத்த மீதத்தையே−

பெறுவான்!

உடலாலும், உயிராலும், ஒன்றான

எம்மை−

உலகினிலே, எவர் பிரிக்கக்−

கூடும்?

கண்ணோடு, கண்ணாக−

கலப்போம்;

ஒன்றாகி, இரண்டின்றி−

இணைவோம்!  (கண்ணன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s