(உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காதென்பது…மெட்டு)(18)

ஆயனை அடைந்த உள்ளம் திரும்பாதென்பது−

ஆருமே, அறிவாரடி−சகியே,

உனக்கது தெரியாதோடி?

ஆயனை அடைந்த உள்ளம் திரும்பாதென்பது−

ஆருமே, அறிவாரடி−சகியே,

உனக்கது தெரியாதோடி?

விழியிலே நீர் எதற்கு? வேதனை ஏன் உனக்கு?

விழியிலே நீர் எதற்கு? வேதனை ஏன் உனக்கு?

மொழியுமே மறந்தாயோடி, 

சகியே, மௌனத்தில் உறைந்தாயோடி?

சகியே, மௌனத்தில் உறைந்தாயோடி? (ஆயனை)
கன்னி உன் மனம் உருக்கும்−

கண்ணன் உனை சேர,

வழியும் பிறக்குமடி, 

சகியே, வாழ்வும் செழிக்குமடி,

சகியே, வாழ்வும் செழிக்குமடி!

சென்றெங்கும் மடல் ஊர்வேன்−

வென்றுன்னை, நான் சேர்வேன்;−

என்றவனிடம் சொல்லடி,

சகியே, இன்றதை செய்வாயடி,

சகியே, இன்றதை செய்வாயடி! (ஆயனை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s