(காலையும் நீயே, மாலையும் நீயே மெட்டு)(15)

“மாதவன்” என்றால், மயக்கம் தானே!

காதலில் விழுந்து, கலக்கமும் தானே! (மாதவன்)
இதமாய் வருடும் இன்பம் தருவான்;

பதமாய், இதயம், திருடவும் செய்வான்! (மாதவன்)
இங்கும், அங்கும் வருவேன் என்பான்;

எங்கும் துணையாய் இருப்பேன் என்பான்;

இங்கும், அங்கும் வருவேன் என்பான்;

எங்கும் துணையாய் இருப்பேன் என்பான்!

சொல்வது போலே, செயலே,செய்யான்;

கள்வன் “தான்” என காட்டியும் கொடுப்பான்!(மாதவன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s