(நிலவும் மலரும் பாடுது, என் நினைவில் தென்றல் ஆடுது மெட்டு)(13)

கண்ணன் நினைவில் ஆடுதே,
மனம் மயங்கி மிகவும் வாடுதே;

நெஞ்சம் ஏங்கி, ஏங்கி, வருத்தத்தினால் தவித்து போகுதே!(கண்ணன்)
நினைத்து, நினைத்து, சோர்ந்ததெல்லாம்

உனக்கு தெரியுமா?

உனை அணைக்க, அணைக்க ஏங்கும் உள்ளம்

கொஞ்சம் புரியுமா?

நினைத்து, நினைத்து, சோர்ந்ததெல்லாம்

உனக்கு தெரியுமா?

எனை துடிக்க, துடிக்க வைப்பதினால்−

நிலையும் மாறுமா?

இதயத்திலே, உனை அன்றி,

அறிந்தேன் இல்லை;

நெஞ்சம் களிக்க, களிக்க,

இருவருமே இனிமை காணுவோம்….(கண்ணன்)
ஓடி, ஓடி, ஒளிந்து கொண்டால்,

விட்டிடுவேனா?

உனை, தேடி, தேடி,  வந்து விட்டேன்−

செல்வதெங்கே நீ?

ஓடி, ஓடி, ஒளிந்து கொண்டால்,

விட்டிடுவேனா?

உனை, நாடி, நாடி, வந்திடுவேன்−

நழுவ முடியுமா?

என்னவன் நீ; உன்னவள் நான்;

உண்மை மாறுமா?

நெஞ்சம் களிக்க, களிக்க,

இருவருமே இனிமை காணுவோம்…(கண்ணன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s