(நீயல்லால் தெய்வமில்லை, எனது நெஞ்சே நீ வாழும் எல்லை மெட்டு)(19)

உனையன்றி உறவுமில்லை;

துணை இங்கே, வேறாருமில்லை, கண்ணா,

உனையன்றி உறவுமில்லை;

துணை இங்கே, வேறாருமில்லை, கண்ணா!(உனை)
சொந்தம் நீயே, பந்தமும் நீயே;

எந்தன் வாழ்வில் என்றுமே நீயே!

சொந்தம் நீயே, பந்தமும் நீயே;

எந்தன் வாழ்வில் என்றுமே நீயே!

உடலில் உலவும் உயிராய் கொண்டு−என் 

உடலில் உலவும் உயிராய் கொண்டு,

உன்னையே, என்னுள் உணர்கின்றேனே,

உன்னையே என்னுள் உணர்கின்றேனே!

நாளும், பொழுதும், உனக்காக என்று,

நாளும், பொழுதும், உனக்காக என்று−

காலம் செல்லுமே, கன்னிக்கு என்றும்,

காலம் செல்லுமே, கன்னிக்கு என்றும்! (உனை)
கையாலே அணைத்து, விழியாலே பிணைந்து,

களித்திடவே, இந்த பெண் உள்ளம் ஆறும்;;

கையாலே அணைத்து, விழியாலே பிணைந்து,

களித்திடவே, இந்த,பெண் உள்ளம் ஆறும்;

தையல் நானும், தவித்திடலாமோ?

தையல் நானும், தவித்திடலாமோ?

மையல் கொண்டேன், மாதவா, வா, வா,

மையல் கொண்டேன், மாதவா, வா, வா! (உனை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s