​(கண்ணா, கருமை நிற கண்ணா மெட்டு)(10)

கண்ணா, கருணை செய்ய வா நீ,
இங்கு நீ இன்றி, நானில்லையே…

உன்னை காணாமலே, 

விழி மூடாமலே,

வழி பார்த்திருப்பாள், இந்த பெண்ணவளே…(கண்ணா)
தீராத ஆசைகள் எனை மூடுதே−அது

தருகின்ற துயரினிலே மனம் வாடுதே;

போறாத காலமோ−நீ−இங்கில்லை;−உன்

பரிவின்றி எனக்கும் ஓர் இன்பம் இல்லை!(கண்ணா)
பிரிந்தேங்கும் கன்றை போல் நான் ஆனேனே−எனை

மறந்தே நீ, மறைந்தாய், நான் தனியானே!

விரைந்தோடி வந்தே, நீ எனை மீட்ப்பாயோ?−இங்கு

பறந்தோடி வந்தென்னை பாலிப்பாயோ? (கண்ணா)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s