​(கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், கந்தனே…மெட்டு)

அவன், இங்கு வந்தாலும்,

நான் அங்கு சென்றாலும்,

இன்பம் எமதாகுமே;

அவன், இங்கு வந்தாலும்,

நான் அங்கு சென்றாலும்,

இன்பம் எமதாகுமே! (அவன்)
அந்தி சாய்ந்திடும், அழகிய பொழுதில்,

அந்தி சாய்ந்திடும், அழகிய பொழுதில்,

அண்ணலின் நெருக்கம் − தருவது மயக்கம்;

அண்ணலின் நெருக்கம் − தருவது மயக்கம்! (அவன்)
நினைக்கவும், மறக்கவும், நேரமே இல்லை;

நினைக்கவும், மறக்கவும், நேரமே இல்லை;−

அணைக்கவும், விலகவும், அனுமதி இல்லை;

அணைக்கவும், விலகவும், அனுமதி இல்லை!

என்னை எடுத்தவன்−  தன்னிலே வைத்தான்−

என்னை எடுத்தவன்−  தன்னிலே வைத்தான்;

தன்னையும், என்னிலே, இட்டு மகிழ்ந்தான்−

தன்னையும், என்னிலே, இட்டு மகிழ்ந்தான்! (அவன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s