​(துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ மெட்டு)

நினைக்கும் நேரத்தில் நேரில் தோன்றி நீர்
அணைத்துக் கொள்ள மாட்டீரா?−என்னை

அணைத்துக் கொள்ள மாட்டீரா?
நிழலாய் துன்பம் தொடரும் வேளையில்

கழல்கள் காட்டி காப்பீரா?−ஐயா

கழல்கள் காட்டி காப்பீரா?−உம்

கழல்கள் காட்டி காப்பீரா?
பிறவி பெருந்துயர் கடலில் மூழ்கினேன்−

விரைந்து வந்து எனை காக்க−நீர்

விரைந்து வந்து எனை காக்க−உம்

விரல்களில் என் விரலை சேர்த்தே−

கரையும் சேர்க்க மாட்டீரா?−ஐயா

கரையும் சேர்க்க மாட்டீரா?
அல்லும் பகலும் யான் அவத்தே போக்கினேன்;−

ஐம்புலன்கள் வழி ஏகினேன்−நான்

ஐம்புலன்கள் வழி ஏகினேன்−என்னை

திருத்தி பணி கொண்டு, நீர் கருணையினாலே−

திரு நாடு கூட்டி போவீரா?−ஐயா,

திரு நாடு கூட்டி போவீரா?−என்னை

திரு நாடு கூட்டி போவீரா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s