​(மலரே, மலரே, தெரியாதா? மெட்டு)(14)

கண்ணா, கண்ணா, வருவாயா?
பெண் எனை, மீட்டுத் தருவாயா?

சென்றதென் மனமே, உந்தன் பின்னாலே!

கண்டதை நீயும் என்னிடம்  சேர்த்து−

கலியும் தீர்ப்பாயா?−என்

கவலை தீர்ப்பாயா? (கண்ணா)
எது வந்தாலும், ஏற்றுக் கொள்ளும்−

எண்ணமும் வாராதோ?−

எண்ணமும் வாராதோ?

யாதவன் மனதில் காதல் கனியும்−

காலமும் வாராதோ?−

காலமும் வாராதோ?

நீ மறைந்த போதும், கன்னி எந்தன்−

நெஞ்சம் மாறாது, என் காதல் மாறாது….(கண்ணா)
காணும் எதிலும், உன்னைப் போலே−

தோற்றம் தெரிகிறதே!−

தோற்றம் தெரிகிறதே!

நானும், உன்னைச் சேரும் நாளை−

நெஞ்சில் தாங்கினேனே!−

நெஞ்சில் தாங்கினேனே!

இனி, உன் கரம் ஏந்தும் மாலை ஒன்று,

என் தோள் சேராதோ? என் மனமும் ஆறாதோ? (கண்ணா)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s