​(மலர்களிலே பல நிறம் கண்டேன் மெட்டு)

மனத்தினிலே பெருங்குறை உண்டு−உன்
மலரடி சேராத நிலை கண்டு;

மனத்தினிலே சிறு நிறையுமுண்டு−

உன்மலரடியே துணை வருமென்று!

எத்தனை பிழைகள் செய்தாலும்−

எம்மை பொறுத்தே அருள்வாய் எதிராசா!

எத்தனை வல்வினை இருந்தாலும்−

எம்மை மன்னித்தும் அருள்வாய், எதிராசா!(மனத்தினிலே)

மாலவன் மாளிகை சென்றிடவே−

மார்கமே யாமும் அறிந்திலோமே;

காவலனாய், எம் துணை வந்து−நீ

கடை சேர்ப்பாய், எம் எதிராசா!

(மனத்தினிலே)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s