​இனியொரு யோனியின்

இருளறை வேண்டாம்;

இனியொரு நாளின்,

இறைப் பொழுதும், என்

இறையே! உனை 

இம்மியும், யான் நீங்க வேண்டாம்;

தனியேனாய், எனை 

தள்ளி விடாதே,

தாளிணை, தருவாய்,

தயாபரனே!

யானும், நீயும், 

நாமாகிவிட,

கோனே!, நின்

கழல், கனிந்தருள்வாய்!

வீணே வாணாள் கழிகிறதே!

வானோர் தலைவா, வைகுந்தா!

தானே, தானே, வாராயோ?

தமியேன் என் கலி தீராயோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s