கரங்களும், விழிகளும்,

இரண்டாச்சு;

உள்ளம் ஏனோ,

ஒன்றாச்சு!

நீல வானின், 

நிலவொளியில், என்−

நீலக்கண்ணன்−

நேசத்திலே,

மெல்லிய தென்றல்−

தழுவலிலே,

மேனியும் குளிர்ந்து, 

மோகத்திலே,

விண்ணிண் மீன்கள்−

பார்த்திருக்க−என்

பெண்மையும், அவனில்

கலந்ததுவே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s