(34)

​”வெண்ணை” போல, என் உள்ளம்,

வழுக்கிக் கொண்டு போனதேனோ?

எண்ணமெல்லாம் மிகத் திரிந்து,

என் இயல்வும், மாறியதேனோ?
−−−−−−−

முத்தொன்று அவன் பதிக்க, என்

சித்தத்தில், தடுமாற்றமேனோ?

பித்தாக, நான் பிதற்ற−அந்த

வித்தகன், வித்தை செய்தானோ?
−−−−−−

மேகமாய், தன் அன்பில், எனை

மிதக்க வைத்ததுமேனோ?−

அதே கார்மேகத்தின் கீழ்−நான்

தாகத்தோடு, நிற்பதுமேனோ?

−−−−−−−

தயிர் கரமோ, தளிர் கரமோ,−அவன்

தொட்டு நின்ற,வேளையிலே−என்

உயிர் பறவை, சிறகொடிந்து−அந்த

உத்தமன் தாள் வீழ்ந்ததேனோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s