​(என் அருகே நீ இருந்தால், இயற்கை எல்லாம் சுழலுவதேன்? மெட்டு)(38)

என் நெஞ்சில், நீ நிறைந்தால்,
உன் கழல்கள் சேர்வன் அன்றோ?

உன் நெஞ்சில், நான் நிறைந்தால்,

என் கலியும், தீருமன்றோ? (என் நெஞ்சில்)
கரமிரண்டும், சிரம் ஒன்றும்,

கரணங்கள் யாவையுமே− (2)

பரம்பொருளே, உனக்கானால்,

“பரம்”, எனக்கு, ஏறிடுமோ? (2) (என் நெஞ்சில்)
அஞ்சுக்குடி சந்ததிக்கு−

நெஞ்சில் இடம், கொடுத்தனையே;(2)

வஞ்சி நானும், கேட்கின்றேன்−

கொஞ்சம், செவி சாய்த்திடடா! (2) (என் நெஞ்சில்)
முத்துக்குள், சிப்பியதாய்−

பொத்தி வைத்தேன், உன் நினைவை; (2)

மெத்தனமே காட்டாமல், 

அத்தன் வந்து, ஆண்டிடா! (2) (என் நெஞ்சில்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s