​அம்மா, நீ எனக்கருள் செய்வாய்,

அழுகின்ற குழந்தைக்கு வழி சொல்வாய்!(அம்மா)
உள்ளம் அமைதியைக் காணவில்லை,

உணர்வோ, உறக்கம் கொள்ளவில்லை;

உன் மனம் அறியாத ரகசியமா?

உயிர், உனை தேடுவததிசயமா?(அம்மா)
எனக்கென, உறவாய், உனைக் கொண்டேன்;

உன் தாளிணை நிழலில் வழி கண்டேன்;

என்றும், எனக்கு நீ தாயன்றோ?

ஏழை நான், உன் சேயன்றோ?(அம்மா)
பங்கயத்தாளே, பரிந்தருள்வாய்;

பாவை, என் வினைகளை, எரித்தருள்வாய்;

அம்புயக்கோனின், அருகினிலே−

அடியேன், நிலை பெற, வரம் தருவாய்!(அம்மா)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s