​(நாச்சியார் மறுமொழி − 69)

சிரிக்க வைத்தாய்; − முகம் 

சிவக்க வைத்தாய்;

நினைக்க வைத்தாய்; − உளம்

இனிக்க வைத்தாய்!
நெருங்க வைத்தாய்; − நெஞ்சு

உருக வைத்தாய்;

மயங்க வைத்தாய்; − மனம்

மலர வைத்தாய்!
தொடர வைத்தாய்; − சிந்தை

படர வைத்தாய்;

குளிர வைத்தாய்; − காதல்

மிளிர வைத்தாய்!
விழியில் வைத்தாய்; − ஆசை

மொழியில் வைத்தாய்;

உணர வைப்பாயோ, நான்

உன் உடைமை என்று?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s