​(திருப்பதி மலை வாழும் வெங்கடேஸா மெட்டு)

மணஞ்சேரி மலர்ந்திருக்கும் லக்ஷ்மி நாரணா!

மனங்களின் துயர் துடைக்கும் பரிபூரணா, ஜகத் காரணா!…(மணஞ்சேரி)
உண்டென்று சொல்வோர்க்கு உண்டல்லவா?−நீ

உதவிக்கு ஓடி வரும் துணையல்லவா?

வண்புகழ் நாரணனே! வைகுந்தா!−நீ

வேண்டுவோர் வாழ்வினிலே ஒளி ஏற்ற வா!

(மணஞ்சேரி)
நினைவினில் நீங்காமல், நீ இருந்து−எம்

பிணைகளை போக்கிடுவாய் பரந்தாமா!

இணையடி தொழுது நின்றோம், 

எம் இறைவா!−வல்−

வினைகளை விரட்டிடுவாய் வேங்கடவா! (மணஞ்சேரி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s