​(என்னைப் பார்த்த பின்பு, நீ…)

என்னைக் கண்ட பின்னே−

இனி நீ, யாரைக் காண வேணும்?

விழியில் என்னை ஒளித்து,

வழியைக் கொஞ்சம் அடைப்பாய்!
கருமணியும் ஆவேன் கன்னி;

காணும் காட்சியும் ஆவேன்;

உருவம் இரண்டும் இணைந்து−

உன் விழியால், உலகைக் காண்பேன்!
விழித்திரையில், இனியும் ஒளிர−

வேறு எதுவும் வேண்டாம்;

வேசி என்றுன் விழியை,  

எவரும் ஏச வேண்டாம்!
கற்பு, கண்ணுக்கு உண்டு;

கண்ணா, உனக்கும் அதுண்டு;

கண்ட வரையில் போதும்; இனி உன்−

கண்கள் கன்னிக்கே ஆகும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s