(வெங்கடாசல நிலயம் மெட்டு…)

வேங்கடத்தில் உறையும் தெய்வம்−

வைகுந்த வாசன் அன்றோ?

கமலமாம், கண்கள்;

அமலனாம், அழகன்;

சங்கமும், சக்கரமும்−

செங்கையில் கொண்டான்! (வேங்கடத்தில்)
நான்முகன் நாளும் சொல்லும்−

நாரண நாமம்;

நாரதன் வீணைக்கது−

ஜீவாதாரம்! 

(வேங்கடத்தில்)
செவியில் குண்டலங்கள்−

தரித்திடும் பரமன்;

புவியில், பக்தரக்ஷகன்−

புரந்தரனின் விட்டலன்!

(வேங்கடத்தில்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s