​(4) −நாச்சியார் மறுமொழி….

(இதை, “கண்கள் இரண்டும், என்று உம்மைக் கண்டு பேசுமோ?” மெட்டில் பாடிப் பார்க்கவும்..)
கண்ணன் வரவில் நான் என்னை மறந்தேனே;

மன்னன் அவனின் மனம் கவர்ந்தவள் நானே!

(கண்ணன்)
தினம் எந்தன் கரத்தால், மாலை நான் இடுவேன்;

மனம் மகிழ்ந்திடவே, அவன் கரம் புகுவேன்; (தினம்)

என் வசம் அவனே, அவன் வசம் நானே;

இடையில் இங்கே, வருபவர் யாரே? (கண்ணன்)
ராதையும், நீயும் “ஒன்றெனக்கு” என்றான்;

கோதையே, நீ என் காதலி, என்றான்;

கணமும் பிரியேன், கண்ணே என்றான்;

மனமே உருகி, அவன் மடி சாய்ந்தேன்! (கண்ணன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s