​​(பரவசமே…பரவசமே…)

கருகரு மேனி பார்த்து−

கண்கள் குளிர்ந்து போகுதே;

குறு குறு விழிகள் பார்த்து−

நெஞ்சம் உருகிப் போகுதே;

துறு துறு எனும் நடையும் பார்த்து−

மனம் குதியும் போடுதே;

விறு விறு எனும் ஓட்டம் பார்த்து−

உள்ளம் சேர்ந்து ஓடுதே!
சிறு சிறு பாதம் பார்த்து−

சிந்தை ஏக்கம் கொள்ளுதே;

கிறு கிறு என காதல் வந்து−

காலம் கொள்ளை போகுதே!

ஒரு ஒரு முறை, உன்னை அணைக்கும்−

ஆசை எல்லை மீறுதே;

இரு இரு ஓடாதே, என்று−

இதயம் சொல்லுதே!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s