(உன்னில் மயங்கணுமே…)

உந்தன் தோளில் நானும்−

சாய்ந்து கொள்ள வேணும்;

எந்தன் விழிகள் இரண்டும்−

மயங்கிச் சொருக வேணும், உன்னில்,

மயங்கிச் சொருக வேணும்!
நீண்ட உந்தன் கைகள்−

என்னைப் பின்ன வேணும்;

நீல மேனி வாசம்−

என்னில் நிறைய வேணும்!
இதழ்களால் என்னை 

புனிதமே செய்து,

இன்னம், இன்னம் என்று, நீ

ஏங்க வைக்க வேணும்;
என்னை இழந்து நானும்−

உன்னில் கரைய வேணும்;

உன்னை என்னில் உணர்ந்து−

மயங்கிச் சொருக வேணும்!  
காலங்கள் தாண்டி, காதல் செய்ய வேணும்;

கன்னியும் உன்னை, கட்டிப் போட வேணும்;

உந்தன் காதல் மனது, என்றுமே எனது,

எந்தன் விழிகள் இரண்டும், 

மயங்கிச் சொருக வேணும்!  உன்னில்−

மயங்கிச் சொருக வேணும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s