​(பாஹி மாம் ப்ரபோ…)

(அடியேன் அறிந்த பகவன் நாமாவளிகளைக் கொண்டு, ஒரு அஷ்டகமாக அமைத்துள்ளேன்..)
அனந்தஸயனா, அநாதரக்ஷகா,

ஆபத்பாந்தவா, அகிலாண்ட நாயகா!

இகபர நாதா, இந்திரா ரமணா,

பாஹி மாம், பாஹி மாம், 

ப்ரபோ முராரே!
கருடா கமனா, கஜராஜ வரதா,

கருணாசாகரா, காளிங்க நர்தனா!

ராதா மனோஹரா, ராகேந்து வதனா,

பாஹி மாம், பாஹி மாம்,

ப்ரபோ முராரே! 
ஸுந்தர வதனா, ஸாந்த ஸ்வபாவா,

ஸ்வயம் ப்ரகாஸா, ஸார்வபௌமா!

தர்ம வர்த்தனா, தானவ மர்த்தனா,

பாஹி மாம், பாஹி மாம்,

ப்ரபோ முராரே!
புராண புருஷா, புண்டரிகாக்ஷா,

பரம பாவனா, பாப ஹரணா!

பரதத்வ தீபா, பக்த வத்ஸலா,

பாஹி மாம், பாஹி மாம்,

ப்ரபோ முராரே!
நந்தகுமாரா, நவநீத சோரா,

நிர்மல நாமா, நீலமேக ஸ்யாமா,

தேவ தேவா, தேவகி நந்தனா,

பாஹி மாம், பாஹி மாம்,

ப்ரபோ முராரே!
பவபந்த மோசநா, பக்த ஸம்ரக்ஷகா,

பரம தயாளா, பன்னக ஸயனா,

விஸ்வ நேத்ரா, விமல சரித்ரா,

பாஹி மாம், பாஹி மாம்,

ப்ரபோ முராரே!
கோவிந்த ரமணா, கோபி வல்லபா, 

கோவர்த்தனதர கோகுல பாலா!

கம்ஸவித்வம்ஸகா! கமலா நாதா!

பாஹி மாம், பாஹி மாம்,

ப்ரபோ முராரே!
மதுரா நாதா, த்வாரகாதீஸா,

முநிஜன வந்திதா, முக்தி ப்ரதாயகா!

லக்ஷ்மி காந்தா, லக்ஷண புருஷா,

பாஹி மாம், பாஹி மாம்,

ப்ரபோ முராரே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s