​(சூச்சுமம் வேணுமடி, சுந்தரி…)

சிடுக்குன்னா வலிக்கும் தாம்மா;

இதுக்கெல்லாம், நீ அஞ்சலமா?

வெடுக்குன்னு விவரமில்லாம,

அதுக்கேதும், நீ செய்யக் கூடாது!
இதமா, இத கையாளணும்;

இங்கிதமா,  இத நீ அணுகணும்;

பதமா நீ பாத்து நடக்கணும்;

பாங்கா, பரிகாரம் தேடணும்!
வெவரமா நீ இருக்கணும்;

வெளயாட்டா, முடிச்சவுக்கணும்;

கலவரமே நீ ஆகாம−

கருத்தாவே காரியஞ் செய்யணும்!
வாழ்க்கயிலே இது போல தான்−

விழும் முடிச்சு, பல நூறு தான்!

சூழ்நிலயில இது சகஜம் தான்;

“சூச்சுமமே”,  உனக்கு வேணும் தான்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s