​(அனுபவத்தால், அறிஞ்சுக்கடி….)

அரிச்சுவடி சொல்லித்தர,

அம்மா நான் இங்கிருக்கேன்;

அறியாத பல கதையும்,

அனுபவத்தாய் உணர்த்திடுவாள்!
சோறெல்லாம் நான் ஊட்ட,

செல்லும் வழி அவள் காட்ட,

நூறு மார்க் வாங்கணும் நீ,

நல்ல தேர்ச்சியடையணும் நீ!
இன்றிருப்பேன் உன்னுடனே−

இதமெல்லாம் செய்திடவே;

என்றும், உன் அனுபவமே−

எந்நாளும் துணை வருமே!
வாழ்வென்னும் படிப்பினிலே,

வழிகாட்டுதல் எல்லாமும்−

சூத்திரத்தால் ஆகாதே;

சுவடு முழுதும் சொல்லாதே!
மதியும், மனமும் நேர் இயங்கி,

மங்கலம் நீ அடையணுமே;

ரதியே, என் ரத்தினமே, இந்த

ரகசியமும் நீ அறியணுமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s