​(கதிரும், கன்னியும்…)

யாரோ விதைத்தார்;

யாரோ உழைத்தார்;

விதை விட்டு வந்தது செடி ஒன்று!
காலம் சுழன்றது;

கதிரும் வந்தது;

கடமையை செய்யும் நேரம் இன்று!
தன் வயல் மணிகள்,

தங்கமாய், வைரமாய்,

மின்னுவதில், பெரு மகிழ்வுண்டு!
அறுவடை அடுத்து,

ஆர் கை புகுமோ?

மதிப்பறிவாரோ, அவர் நன்று?
அருமணி அதனை,

அகமுற ஏற்றால்,

ஆனந்தம் பெருகுமே−

இங்கென்றும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s