​(5)  மான்ஸரோவர்….

உன்னோடு தான் என் உள்ளமே;

உணர்ந்தாலே நீ, சுக வெள்ளமே;

எந்நாளோ நீ எனைச் சேருவாய்?

அந்நாளே தான், இவன்ஆறுவான்!
சினம்என்னும் நெருப்பின்றும்

அணையாததேன்? −உன்

மனம் என்னை மன்னித்து

அருளாததேன்?
இனம் காண முடியாதோ, 

இவன் நெஞ்சம் தான்?

கணமேனும் கனிந்தாலே,

கலி தீரும் தான்! 
கார்கால மேகங்கள் 

கலைகின்றதே;

பார்க்காது பொழுதெல்லாம்−

கரைகின்றதே;
தீர்க்காது தாபங்கள் 

எரிக்கின்றதே;

யார்க்காக என் ஜென்மம்

இருக்கின்றதோ?
செந்நாளின் சோகங்கள்

எனை வாட்டுதே;

எந்நாளோ, என் தேவி,

அதை ஓட்டுவாய்?
என் ஆவி, உன்னுள்ளே நீ

கூட்டுவாய்;

உன் ஆவி எனதென்றும்

நீ காட்டுவாய்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s