​(மயக்குதே, உம் அழகு…)

பளிங்குனாலே செஞ்சு வச்ச சோடி பாருங்க;

பார்க்கும் போதே தன மறக்கும் நெலயும் ஏனுங்க?

பொன்னும் பூவும் அழகில்லயே இவரு முன்னாலே−

போத ரொம்ப நின்னு ஏறுதே, இவர கண்டாலே!
தலைய சாச்சு குழல ஊதி,

அவனும் நின்னாக்க−

இடைய சாச்சு, இங்கிதமா

இவளும் அசையறா;

நெலயில்லாம என் மனசோ 

கெடந்து தவிக்குது; இவங்க

நளினம் கண்டு நெஞ்சு−

கிறங்கி போகுது!
பாக்க வந்த என் கண்ணுல

ஏதும் குத்தமா?

பாக்காத நகந்தாக்க,

காலம் நிக்குமா?

போட்டி போடும் இவரழகு,

பேச்சில் சிக்குமா?ஒரு −

போர்வையால நானும், இவர

மறச்சு வெக்கவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s