(பித்தாக்கினாயே….)

தாபம் என்னை தகிக்கின்றதே…
தாளாமலே துடிக்கின்றேனே…
பாபம் ஏதும், நான் செய்தேனோ?−
பரந்தாமனே, நீ சொல்வாயோ?..

உன்னோடு சம்பந்தம் உண்டானாலே−
என் வாதை, எனை நீங்க வழி தோன்றுமே!
உள் ஓடும் என் எண்ணம் புரியாதோடா?
கல் நெஞ்சம், உனக்கினியும் கரையாதோடா?

உருகும் எந்தன் பெண்மையுமே உன்னாலேடா!
பெருகும் எந்தன் கண்ணீரில், உன்
பெயர் காணடா!
தருகின்ற சுகம் மறைத்து, நீ போனாலுமே−உன்
திருவடியின் தீர்த்தம் உண்டு, உயிர் மீள்வேனே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s