(“மாலே மணிவண்ணா” மெட்டு.)

கோதா நாச்சியாரே..
கோவிந்தன் நயப்பவளே!
தாதை அவனிடமே−
தாங்கவே சொல்லிடுவாய்!
பேதைகள் என்றெம்மை,
புறமே தள்ளாதே−
பாதையை மாற்றி நீ,
பரிந்தே அருள்வாயே!
வாதையும் வலியும் எமை,
வாட்டாதிருக்க நீயும்−
வகை ஏதும் செய்வாயே−
வைகுந்தன் காதலியே!
நாதனின் மலரடிகள்−
நாயோங்கள் அடைந்திடவே,
நீ தானே கண்காட்டி,
நலமெல்லாம் கூட்டிடணும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s